
பிரித்தானியாவில் நபர் ஒருவர் பெண்ணின் படுக்கையின் கீழ் ஒளிந்து கொண்டு குறுச்செய்தி அனுப்பிக் கொண்டிருந்ததை பார்த்த அப்பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
பிரித்தானியாவில் செஸ்டர் நகரில் ரேவன்ஸ்கார்ப்ட் (18) என்ற மர்ம நபர் ஒருவன் பெண்னின் படுக்கை அறையில் நுழைந்துள்ளார்.
இதன்பின் அவரின் படுக்கையின் கீழே மறைந்து கொண்டு, நான் உன்னை பார்த்து கொண்டு இருக்கிறேன் என குறுச்செய்தி ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளார்.
மேலும் தான் காலையில் ஜன்னல் அருகில் தூக்கு...