
ஜேர்மன் நாட்டு மக்கள் வேலையின்மை மற்றும் பணம் பற்றாக் குறைவு குறித்து மிகுந்த கவலையில் இருப்பதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளன.வேலையில்லா திண்டாட்டம் குறித்து 7 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 72 சதவீதம் ஸ்பானிஷ் (Spanish), 69 சதவீதம் பிரான்ஸ் (France), மற்றும் 32 சதவீதம் ஜேர்மன் (German) மக்கள் இந்த ஆய்வு குறித்து பதிலளித்துள்ளனர்.
ஐரிஸ்(Irish) மற்றும் ஸ்வேட்ஸ்(Swedes) நாடுகள் மிகவும் கவனமாக இருந்ததாகவும் ஆனால் ஜேர்மன் நாடானது வேலையின்மை...