
மருத்துவரின் விரலை பிடித்தவாறு தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்த சிசுவின் படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ரான்டி அட்கின்ஸ்- அலிசியா அட்கின்ஸ் தம்பதிக்கு, கடந்தாண்டு நவம்பர் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு நிவியா என பெயரிட்டுள்ளனர். மனைவிக்கு பிரசவம் நடந்த போது, ரான்டி உடனிருந்தார்.
அப்போது தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்த குழந்தை, மருத்துவரின் கை விரலை அழகாக பிடித்துக் கொண்டிருந்தது. இதைப்பார்த்து...