
புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை தரும் நாடுகளின் பட்டியலில் கனடா நான்காவது இடத்தில் இருப்பதாக கனடா புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது.
புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த எச்சரிக்கையை சிகரெட் பெட்டிகளின் அட்டைகளில் வெளியிடலாம் என சர்வதேச அளவில் முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பல நாடுகள் சிகரெட் பெட்டிகளின் அட்டைகளில் எச்சரிக்கை படங்களை வெளியிட்டன.
இந்நிலையில் இவ்வாறான எச்சரிக்கைகளை வெளியிடும்...