
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இரண்டாம் முறையாகப் பதவி ஏற்ற பின்னர் முதன் முறையாக அரசு முறைப் பயணமாக இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவில்க்குச் சென்றுள்ளார்.இந்த சுற்றுப்பயணத்தின்பொழுது நடந்த சம்பவம் குறித்து ஊடகம் ருசிகரத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், உலகின் சக்தி வாய்ந்த தலைவர் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் முதல் குடிமகனான ஒபாமா பாரம்பரியம் மிக்க லிமோசன் காரில் வந்து கொண்டிருந்தபொழுது அந்தக் கார் திடீரென பழுதடைந்து நின்று விட்டதால் பதட்டம் அடைந்த...