| ||||||||
டோகாவிலிருந்து வந்த 42,28 வயதுடைய ஈரானியப் பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண்கள் முகச்சவரம் செய்யும் கிறீம் டியூபுகளிலும், தலைக்கு வைக்கும் ஜெல் டின்களிலுமே சுமார் 2 கிலோ கிராம் நிறையுடைய போதைப்பொருளைக் கடத்தி வந்துள்ளனர்;. 'மெத்ஹெம்பெட்டமைன்" என்ற போதைப்பொருளையே கடத்தி வந்தபோது கைப்பற்றப்பட்டுள்ளது. இப்போதைப்பொருள் பெரும்பாலும் கொழும்பு இரவு விடுதிகளில் பயன்படுத்தப்படுபவை எனத் தெரிவிக்கப்படுகின்றது |
புதன், 1 ஆகஸ்ட், 2012
ரூபா 30 கோடி பெறுமதியான போதைப்பொருளைக் கடத்திய பெண்கள் இருவர் கைது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக