06.11.2012.By.Rajah.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தன் வாழ்நாளிலேயே முதன் முறையாக 99 வயது மூதாட்டி
வாக்களிக்க உள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் போர்ட் மியர்ஸ் பகுதியில் வசிப்பவர் ரோசி லெவிஸ்(வயது 99).
இத்தனை வருட காலமும் வாக்களிக்காமல் இருந்த ரோசி, தற்போது முதன்முறையாக ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க உள்ளார்.
இதுவரையிலும் அவருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது அவருக்கு அடையாள அட்டை தபாலில் அனுப்பப்பட்டுள்ளதால், தனது பேரனுடன் சென்று வாக்களிக்க உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், என் வாழ்நாளில் இப்போதாவது வாக்களிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ரோசிக்கு ஏழு வயதாக இருக்கும் போது தான் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டதாம்

0 comments:
கருத்துரையிடுக