| ||||||||
கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வை த்தே நேற்று புதன்கிழமை இவ் அச்சுறு த் தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர் பாக நவோதய மக்கள் முன்ன ணி யின் தலை வர் ௭ஸ்.கே .கிருஷ்ணர் தெரி வி த்துள் ளதா வது, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட் டியிட வேண்டாமென துப்பாக்கியை காட்டி இராணுவத்தினர்.இருவர் ௭மது முதன்மை வேட்பாளரை அச்சுறுத்தியுள்ளதோடு காரி யா ல யத்தையும் சோதனை செய்துள்ளனர். இது தொடர்பாக புறக்கோட்டை பொலிஸ் நிலை யத்தில் புகார் செய்யப் பட்டுள் ள தோடு. இவ்விருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ௭டுக்கப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பாக புறக்கோட்டை பொலிஸார் கொழும்பு நீதிவான் ரஸ்மி சிங் க ப்புலிக்கு அறிவித்துள்ளனர். மக்கள் மத்தியில் நாம் மேற்கொண்டு வரும் சேவைகளால் மக்களாதரவு அதிக ரித் து ள்ளது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத குழு க் களே இதன் பின்னணியில் இருக் க லாம். |
ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012
அம்பாறையில் போட்டியிடும் சுயேச்சைக்குழு தலைமை வேட்பாளருக்கு அச்சுறுத்தல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக