
யாழ்ப்பாணத்து பனம் வெல்லத்துக்கு தென்பகுதியிலும், புலம் பெயர் நாடுகளிலும் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது எனவே பதநீர் உற்பத்தியை ஊக்குவித்து பனம்வெல்ல உற்பத்தியை ஆரம்பிக்கும் நடவடிக்கையை பனை அபிவிருத்தி சபை ஆரம்பித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பனை மரங்களில் பருவ கால கள் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்...