siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 12 நவம்பர், 2012

சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து??


12.11.2012.By.Rajah..சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மாணவிகள் நான்கு பேர் சாதனை படைத்துள்ளனர். இவர்களின் இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பு நைஜீரியாவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவைச் சேர்ந்த 14 வயதான டூரோ அய்னா அடிபோலா, அகின்டேல் அபியோலா, பேலகே வொலுவடோயின் மற்றும் 15 வயதான பெல்லோ எனியோலா ஆகிய மாணவிகளே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
உலகத்தின் சில இடங்களில் மின்தடை பிரச்சினையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு ஆறுதல் தேடித் தரும் வகையில் இவர்களின் கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக