பிரான்சில் இராணுவ வீரர் ஒருவர், ஞாபகார்த்த அடைளமாக வைத்திருந்த ராக்கெட் ஒன்று வெடித்து சிதறியதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் 4ம் திகதி சகவீரர் வைத்திருந்த ராக்கெட் எதிர்பாரவிதமாய் மாடியிலிருந்து கீழே விழுந்தது. இதில் வீரர் ஒருவர் தன் கால்களை இழந்தார், மற்றெரு வீரர் கேட்டும் திறனையும், மூன்றாவது வீரர் கால்களையும் இழந்து விட்டனர். இச்சம்பவம் நேர்ந்த போது அவர்கள் வசிக்கும் வீட்டின் ஜன்னல் கதவுகள் உடைந்தன, இக்குண்டு வெடிப்பினால் உலோக துண்டுகள் குறித்த வீரர் மீது விழுந்து படுகாயமடைந்தார். இதனை தொடர்ந்து ராக்கெட்டை வைத்திருந்த வீரரை கைது செய்ததுடன், வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. நீதிமன்ற விசாரணையில், தன் சக ஊழியர்களுக்கு எதிர்பாரவிதமாய் துன்பம் விளைவித்ததற்காக கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்துள்ளார். |
புதன், 18 டிசம்பர், 2013
துயர சம்பவத்தை ஏற்படுத்திய ஞாபகப்பரிசு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக