siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

பறக்கும் ஆளில்லா விமானங்கள்: பின்னணி என்ன?

  பாரீஸ் நகரின் முக்கிய இடங்களில் ஆளில்லா விமானங்கள் பறந்து வருவதால் பொலிசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். பாரீஸின் முக்கிய பகுதிகளான அமெரிக்க தூதரகம்(Us Embassy), ஈஃபில் டவர்(Eiffel Tower), பிளேஸ் டி லா கான்கோர்டோ(Place de la Concorde) உள்ளிட்ட பகுதிகளில், கடந்த திங்கள் மற்றும்  செவ்வாய் கிழமைகளில் மட்டும் சுமார் 5 ஆளில்லா விமானங்கள் பறந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொலிசார் கூறியதாவது,  தொடர்ந்து வானில்...

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

திடீரென உள்ளாடையில் வெடித்த துப்பாக்கி குண்டு:!!!

 இரத்த வெள்ளத்தில் இறந்த பெண் அமெரிக்காவில் பெண் அரசியல்வாதி ஒருவர் தன் உள்ளாடையில் துப்பாக்கி குண்டு வெடித்ததால் பலியாகியுள்ளார்.  அமெரிக்காவில் உள்ள மிச்சிகன்(Michigan)மாநிலத்தில் வசிக்கும் கிரிஸ்டினா பாண்ட்(Christina Bond Age-55)என்ற பெண் அரசியல்வாதி குடியரசு கட்சியை சேர்ந்தவர். இவர் தனது உள்ளாடையில் கைத்துப்பாக்கியை வைத்துக் கொண்டு வெளியே செல்லும் பழக்கம் உள்ளவர். இந்நிலையில் நேற்று முன் தினம் அவர் தனது உள்ளாடையில் துப்பாக்கி...

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

பஸ்-ரெயில் மோதல் 16 பேர் பலி!!

அமெரிக்கா மெக்சிககோவில் உள்ள அனாஹீவாக் என்ற நகரில் ஆள் இல்லாத தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் பேருந்து மீது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் மோதி 16 பேர் பலியாகினர்.  விபத்து குறித்து தகவல் அறிந்த மெக்சிகோ போலீசார் விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை  மீட்டு மருத்துவமனையில்  கொண்டு சேர்த்தனர். இந்த் விபத்தில்   30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  இங்குஅழுத்தவும்...

வியாழன், 12 பிப்ரவரி, 2015

அமெரிக்க தூதரக வாகனங்களை தீவிரவாதிகள் கைப்பற்றினர்!

ஏமன் நாட்டில்  தூதரகம் மூடப்பட்ட பின்னர் தூதரக அமெரிக்க வானங்களை ஹவ்தி தீவிரவாதிகள் கைப்பற்றினர்.  அரேபிய தீபகற்ப பகுதியில் அல்-கொய்தா தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், அங்கு தொடர்ந்து பல்வேறு குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களை நடத்தி  வருகின்றனர். சமீபத்தில் ஏமன் நாட்டின் தலைநகர் சானாவை ஹவ்தி தீவிரவாதிகள் கைப்பற்றினர். மேலும் அதிபரின் மாளிகையையும் அவர்கள் கைவசப்படுத்தினர். இதனையடுத்து அதிபர் அப்ட்...

புதன், 4 பிப்ரவரி, 2015

நடக்கிறது: பாக். முப்படை அணிவகுப்பில் சீன அதிபர் சிறப்பு விருந்தினர் ??

 பாகிஸ்தானில் அடுத்த மாதம் 23–ந் தேதி நடக்கவுள்ள முப்படை அணிவகுப்பில் சீன அதிபர் ஜின் பிங்கை சிறப்பு விருந்தினராக அழைக்க நவாஸ் ஷெரீப் அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது. ஒபாமா, சிறப்பு விருந்தினர் இந்தியாவில் 66–வது குடியரசு தினம், கடந்த மாதம் 26–ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் நடந்த கொண்டாட்டங்களில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒருவர், இந்திய குடியரசு தின...