
கனடா ஒன்ராரியோவிலுள்ள ஈகிள் பார்க் நீர்ச்சுணையில் படகுப் பயணம் சென்று கொண்டிருந்தவேளை ஏற்பட்ட விபத்தில், இரு தமிழ் இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வட்டுக்கொட்டை சிவன் கோவிலடியை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர்களே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 24 வயது
நிரம்பிய கஜன் கலாபாகன் மற்றும் 21 வயது நிரம்பிய லிங்கவிஜிதன் கிருபநாயகம் ஆகிய இருவருமே
இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். உறவினர்கள் எழுவர் குறித்த படகில் இருந்ததாகவும், அவர்களில்...