
பின்லாந்து நாட்டில் 16 வயதான சிறுமி ஒரு நாள் பிரதமராக பதவி வகித்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.ஐரோப்பிய நாடான பின்லாந்தில் கடந்த புதன்கிழமை 16 வயதான சிறுமி நெல்லா சால்மினென் (Nella Salminen) ஒரு நாள் பிரதமராக பதவி வகித்துள்ளார்.உலகிலுள்ள இளம்பெண்களை ஒருநாள் அரசு அல்லது வியாபாரத்தில் தலைமை பொறுப்பை ஏற்க வைக்கும் பிரசார திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.நெல்லா சால்மினென், காலநிலை மாற்றங்கள், மனித உரிமை...