செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2012,சிலாபம் நகரில் தங்கியிருந்த 10 தமிழ் இளைஞர்கள் இன்று அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அவுஸ்திரேலியா நோக்கி சட்டவிரோதமான முறையில் பயணிக்க தயாராக இருந்த நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்கள், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது தடுத்துவைக்கப்பட்டு விசாணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்