எகிப்தில்
ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதை
கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் ஜனாதிபதி முகமது முர்சியின் ஆலோசகராகவும், உதவியாளராகவும் இருந்த
சமீர் மொர்கோஸ் பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமா இன்னும் ஏற்கப்படாத நிலையில், எதிர்க்கட்சியான தேசிய சால்வோன் இயக்கத்தில் சேர இருப்பதாக அதன் தலைவர் அகமது சயீத் தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து சமீர் மொர்கோஸ் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை |
ஞாயிறு, 2 டிசம்பர், 2012
ஜனாதிபதியின் உதவியாளர் எதிர்க்கட்சியில் இணைகிறார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக