siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 21 அக்டோபர், 2013

கனடாவில் மாணவர் குழுக்களுக்கிடையில் நடைபெற்ற

மோதலில் தமிழ் இளைஞன் பலி கனடாவின் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகமருகே இரு மாணவர் குழுக்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை ஏற்ப்பட்ட மோதலில். மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி இறந்துள்ளார்...

சனி, 19 அக்டோபர், 2013

இங்கிலாந்து ராணியுடன் பெண் கல்வி போராளி மலாலா சந்திப்பு

பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்டு மரணத்தில் இருந்து மீண்ட மலாலா யூசப்சாய்க்கு சமீபத்தில் ஐரோப்பிய யூனியனின் உயரிய சகாரோவ் மனித உரிமை பரிசு வழங்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் மலாலாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதுதவிர பல்வேறு சர்வதேச கவுரவ விருதுகளையும் பெற்றுள்ள மலாலா சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்து உரையாற்றினார். அவருக்கு கவுரவ குடியுரிமை வழங்க கனடா அரசு...

வியாழன், 17 அக்டோபர், 2013

விமானம் ஆற்றில் விழுந்ததில் 11 நாடுகளைச் சேர்ந்த

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடு லாவொஸ் நாட்டில் விமானமொன்று ஆற்றில் விழுந்ததில் 11 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 49 பயணிகள் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். இந்நாட்டின் வடமேற்கில் சீனாவும், மியான்மாரும் கிழக்கில் வியட்நாம் நாடும், தெற்கில் கம்போடியா, மேற்கில் தாய்லாந்து ஆகியன எல்லைகளாக அமைந்துள்ளன. நேற்று லாவோஸில் உள்ள லாவோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று தலைநகர் வியன்டியானேவில் இருந்து நாட்டின் தென்பகுதியில் உள்ள ஒரு நகருக்கு பயணிகளுடன்...

புதன், 16 அக்டோபர், 2013

மலலாவுக்கு கௌரவ குடியுரிமை அளிக்க கனடா

இஸலாமிய பெண்களது கல்வி உரிமைக்காக போராடியவரும் , இதற்காக தலிபான்களால் சுடப்பட்ட பின்னரும் தொடர்ந்து தனது கொள்கையில் விடாப்பிடியாய் அதே நேரத்தில் அமைதியான வழியில்  போராடி வருபவருமான அமைதிக்கான நோபெல் பரிசுக்கு பரிந்துரைக்கபப்ட்ட மலலாவுக்கு கௌரவ குடியுரிமை அளிக்க கனடா முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது இந்தக் குடியுரிமை மலலாவுக்கு வழங்கப்படும்  பட்சத்தில் தலாய் லாமா, Aung San Suu Kyi, அகா கான் , நெல்சன் மண்டேலா மற்றும் Raoul Wallenberg...

செவ்வாய், 15 அக்டோபர், 2013

காசா- இஸ்ரேல் இடையே ரகசிய சுரங்கப்பாதை

  காசாவிலிருந்து இஸ்ரேல் வரைவுள்ள சுமார் 2.5 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதையை இஸ்ரேல் இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.ஹமாஸ் பிரிவினர் ஆட்சி செய்யும் பகுதியான காசாவிலிருந்து இஸ்ரேல் வரை தோண்டப்பட்டுள்ள சுமார் 2.5 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதையை இஸ்ரேலிய இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர். இதன் நுழைவு வாயில் இஸ்ரேல்- காசா எல்லையை ஒட்டியுள்ள கிபுட்சு என்ற இடத்தில் உள்ளது. ஹமாஸ் பிரிவினர் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும்,...

பெண்ணுக்கு கத்திக்குத்து கனடாவில்

 டொரண்டோவை சேர்ந்த பெண்ணை மர்ம நபர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.கனடாவின் வடமேற்கு டொரண்டோவில் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை 5.30 மணிக்கு அவரச அழைப்பு வந்ததை தொடர்ந்து, பொலிஸ் அதிகாரிகள் விரைந்து சென்றனர். அப்போது, பெண் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார், ஆனால் மற்ற அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக நபர் ஒருவரை கைது செய்ததுடன், ஏதேனும் உள் பிரச்னையின் காரணமாக இது நடந்திருக்கலாம் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும்...

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

ஆப்கன்- அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் ?

நேட்டோ படைகளைத் திரும்பப் பெறும் ஒப்பந்தம் தொடர்பாக ஆப்கனுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகளை ஒடுக்க, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையைச் சேர்ந்த 87,000 வீரர்கள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் படைவீரர்களை அடுத்த ஆண்டு இறுதிக்குள் திரும்பப் பெறும் எண்ணத்தில் அமெரிக்கா உள்ளது. அந்த படைகளை வாபஸ் பெறும் ஒப்பந்தத்தில் ஆப்கனுடன், இந்த...

வெள்ளி, 11 அக்டோபர், 2013

செக்ஸ் பொம்மை கடை மீண்டும் திறக்கப்படுமா?

பாரீசில் சட்டங்களை மீறி நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டி செக்ஸ் பொம்மை கடையானது மூடப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் நிக்கோலஸ் பன்சல் என்பவர் ஆரம்ப பள்ளியிலிருந்து 90 மீற்றர் தொலைவில் பொம்மைகள் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இந்த கடையில் சட்டங்களை மீறி செக்ஸ் பொம்மைகள் விற்கப்படுவதாகவும், மேலும் பள்ளிக்கு அருகில் செயல்படும் இந்த கடையை மூட வேண்டும் என கிறிஸ்துவ குழு(CLER) புகார் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவரது கடை மூடப்பட்டது...

புதன், 9 அக்டோபர், 2013

ஆணி அடித்து ரத்தம் எடுத்த எஜமானர்கள் -

  சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிக்காக சென்ற மலையகப் பெண்ணின் உடலில் ஆணிகள் ஏற்றி இரத்தம் எடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த கொடுமைகளுக்குப் பின் 4ஆம் திகதி நாடு திரும்பிய அந்த தமிழ் பெண் விமான நிலையத்துக்கு அருகாமையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் ஒக்டோபர் 8ஆம் திகதி பலங்கொட பெரிய ஆஸ்பத்திரிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார் அழகுமலை பாப்பாத்தி எனும் இந்த 37 வயது பெண், 4 பிள்ளைகளின் தாயாவார். பலங்கொடையில் உள்ள தேயிலை தோட்டமான எக்ஸ்...

புதன், 2 அக்டோபர், 2013

கணனியில் செய்யப்பட்ட மிகப் பெரிய தவறு! பில்கேட்ஸ்

 கணனி வளர்ச்சிக்கு பங்காற்றிய ஜாம்பவான்களில் பில்ஹேட்ஸும் ஒருவர். இவர் உருவாக்கிய விண்டோஸ் இயங்குதளத்தில் Ctrl+Alt+Delete எனும் கட்டளை மூலம் லொகின் செய்வதற்கு அல்லது Task Manager இனை பெறும் வசதி தரப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறு தரப்பட்டுள்ளமை தவறு என்று தற்போது விளக்கமளித்துள்ளார் பில்ஹேட்ஸ். இதற்கு காரணம் இந்த மூன்று விசைச்சாவிகளையும் ஒரே கையினால் பயன்படுத்த முடியாமல் இருப்பதே ஆகும் என தெரிவித்துள்ளார்.   ...