16.09.2012.By.Rajah.சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து
அமெரிக்காவின் நாசா வீராங்கணை சுனிதா வில்லியம்ஸ் தனது அனுபவங்களை பகிர்ந்து
கொள்கிறார்.
அமெரிக்காவின் நாசா வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிக்
கொண்டிருக்கின்றனர். பூமியிலிருந்து 250 மைல்களுக்கு அப்பால் இந்த சர்வதேச விண்வெளி மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் சமூக வலைதளமான யுரியூப்பின் புதிய ஸ்பேஸ்லேப் சானலின் மூலம் வீரர்களின் அனுபவங்கள் ஒளிப்பரப்பாகி வருகிறது. அவ்வகையில் விண்வேளி மையத்தில் தற்போது ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் இந்திய நாட்டு விண்வேளி வீராங்கணையான சுனிதா வில்லியம்ஸ் உடனான உரையாடலை கொண்டு வருகிறது இந்த வீடியோ. எகிப்து, அமெரிக்க நாட்டின் மூன்று மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் விண்வெளியில் இருந்து கொண்டே சுனிதா வில்லியம்ஸ் தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதுடன் மாணவர்களின் கேள்விகளுக்கு விடை தருகிறார். |
ஞாயிறு, 16 செப்டம்பர், 2012
சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் உரையாடல்(வீடியோ இணைப்பு)
ஞாயிறு, செப்டம்பர் 16, 2012
காணொளி