புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2012, By.Rsajah{காணொளி} |
தைவானில்
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாயினர், 72 பேர் காயமடைந்தனர்.
தைவான் நகரில் உள்ள மருத்துவமனையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஐந்து மாடிகள் கொண்ட இந்த மருத்துவமனையின் இரண்டாவது தளம் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் 12 பேர் பலியாயினர், 72 பேர் காயமடைந்தனர். காயமடைந்த நபர்கள் இந்நகரில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குளிர்பதன அறையில் ஏற்பட்ட தீ விபத்தே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. |
முகப்பு |