புதன்கிழமை, 31 ஒக்ரோபர் 2012, By.Rajah.{காணொளிபுகைப்படங்கள்} |
கூகுள் நிறுவனமானது எந்தவொரு
திசையிலும் புகைப்படம் எடுக்கக்கூடிய Photo Sphere எனும் கருவியினை அறிமுகம்
செய்வதற்கு தயாராகி வருகின்றது.
இச்சாதனமானது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளமான அன்ரோயிட்டின் புதிய பதிப்பாக
வெளிவரவுள்ள Android 4.2 Gelly Bean இயங்குதளத்தினை அடிப்டையாகக் கொண்ட Nexus 4,
Nexus 10 மற்றும் புதிய பதிப்பான Nexus 7 ஆகிய Tablet போன்றவற்றை இணைத்து
உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வெவ்வேறு திசைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒன்றிணைத்து பெரிய அளவுடைய புகைப்படமாக மாற்றியமைக்கவும் முடியும். அத்துடன் கூகுள் நிறுவனமானது இந்த நவீன சாதனம் தொடர்பான காணொளி ஒன்றினையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
புதன், 31 அக்டோபர், 2012
புகைப்படம் எடுப்பதற்காக அறிமுகமாகும் நவீன கருவி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக