12.08.2012.பழைய நடிகை ஸ்ரீதேவி 14 வருடங்களுக்கு பிறகு ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ என்ற படத்தில் மீண்டும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தியில் இப்படம் தயாராகிறது. இதில் முக்கிய காட்சி ஒன்றில் முன்னணி நடிகர்கள், கவுரவ தோற்றத்தில் ஸ்ரீதேவியுடன் தோன்றுகின்றனர். இந்தி படத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார்.ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012
ஸ்ரீதேவியுடன், அஜீத் நடிக்கும் காட்சிகள் 13-ந்தேதி படமாகிறது
12.08.2012.பழைய நடிகை ஸ்ரீதேவி 14 வருடங்களுக்கு பிறகு ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ என்ற படத்தில் மீண்டும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தியில் இப்படம் தயாராகிறது. இதில் முக்கிய காட்சி ஒன்றில் முன்னணி நடிகர்கள், கவுரவ தோற்றத்தில் ஸ்ரீதேவியுடன் தோன்றுகின்றனர். இந்தி படத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)








0 comments:
கருத்துரையிடுக