18.08.2012.முன்னங்கால்களை இழந்த நிலையில் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள டெல் நோர்ட் மனிதாபிமான சபையின் பராமரிப்பில் வளர்ந்த இந்நாயின் நடப்பதற்கான விடாமுயற்சியைக் கண்டு வியந்த மிருக வைத்தியர்கள் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் நினைவாக இதற்கு 'லண்டன்' எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த நாய்க்கு நடப்பதற்கு வசதியாக சக்கர நாற்காலி கட்டமைப்பு பொருத்தப்படவுள்ள நிலையில் இது மனிதர்கள் போன்று கால்களால் நடக்கக் கற்றுக் கொண்டுள்ளது