சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2012,By.Rajah. |
ஆப்கானிஸ்தானில் குண்டு
வெடித்ததில் திருமணத்திற்கு சென்ற 19 பேர் பலியாகினர், 16 பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் தவ்லத் அபாத் மாகாணத்தில் மினி பேருந்து ஒன்றில் திருமணத்திற்கு
பெண்கள், குழந்தைகள் என பலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் மினி பேருந்து வெடித்து சிதறியது. இதில் பயணித்த 19 பேர் பலியாகினர், 16 பேர் படுகாயமடைந்தனர். தலிபான்கள் தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. |
முகப்பு |