சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2012,By.Rajah. |
விசாவில் வந்துள்ளார்: புதிய தகவல்அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை கொலை
செய்ய திட்டமிட்டதாக வங்கதேச இளைஞர் அஷான் நாபிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் பெடரல் வங்கி கட்டிடத்தை குண்டு வைத்து தகர்க்க நாபிஸ்
திட்டமிட்டிருந்தார். இது உளவு அமைப்பான எப்.பி.ஐ-யினால் முறியடிக்கப்பட்டது.
அதன்பின் நாபிஸ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மேற்படிப்புக்காக மாணவர் விசா பெற்று நாபிஸ் அமெரிக்கா சென்றுள்ளதும், அதற்கான தேர்விலும் அவர் தேர்ச்சி பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் 2011ஆம் ஆண்டில் வங்கதேசத்தைச் சேர்ந்த 1,136 பேருக்கு எஃப் 1 விசா வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் நாபிசும் ஒருவர் என்றும் அமெரிக்க வெளிவிவகாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் |
சனி, 20 அக்டோபர், 2012
ஒபாமாவை கொலை செய்ய திட்டமிட்ட இளைஞர் மாணவர்
சனி, அக்டோபர் 20, 2012
செய்திகள்