செவ்வாய்க்கிழமை, 09 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
கணனியில் காணப்படும் Files-களை
இலகுவாகக் கையாளும் முகமாக அவற்றினை Folder-களை உருவாக்கி சேமிப்பது வழமையான
விடயமாகும்.
எனினும் இந்த Folder-கள் வேண்டப்படாதவிடத்து அவற்றினை கணனியிலிருந்து நீக்க
முற்படும்போது கணனியின் செயற்படுதிறன் குறைவடையலாம். எனவே இப்பிரச்சினைக்கு விடையாக Fast Folder Eraser Pro எனும் மென்பொருள் காணப்படுகின்றது. இம்மென்பொருளின் உதவியுடன் அதிகளவு எண்ணிக்கையான Files-களை கொண்ட Folder-களையும் இலகுவாகவும், விரைவாகவும் கணனியிலிருந்து நீக்க முடிவதுடன் கணனியின் திறனையும் பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இம்மென்பொருளின் உதவியுடன் நீக்கப்படும் Folder-களோ அல்லது Files-களோ Recyclebin பகுதிக்கு செல்லாது நேரடியாகவே கணனியிலிருந்து அகற்றப்படுகின்றது |
செவ்வாய், 9 அக்டோபர், 2012
Fast Folder Eraser Pro மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
செவ்வாய், அக்டோபர் 09, 2012
இணைய செய்தி