அவுஸ்திரேலியா அருகே பசிபிக்
கடலில் உள்ள பப்புவா நியூ கினியா நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இங்கு இன்று அதிகாலை 1 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6 ஆக பதிவானதாக நிலநடுக்க மையம் தெரிவிக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் வீடுகளில் உள்ள படுக்கைகள், மற்றும் பாத்திரங்கள் உருண்டதனால் மக்கள் பதற்றம் அடைந்தார்கள். பூமிக்கு அடியில் 35 கி.மீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது |
ஞாயிறு, 16 டிசம்பர், 2012
அவுஸ்திரேலியா அருகே நிலநடுக்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக