|
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
புதன், 25 ஜூலை, 2012
நல்லூர் கொடியேற்றம்: திருடர்கள் நுட்பமான முறையில் கைவரிசை
| ||||||||
|
கொடியேற்ற நேரம் ஏற்பட்ட சன நெரிசலைச் சாதகமாகப் பயன்படுத்திய திருடர்கள் மிகவும் நுட்பமான முறையில் இந்தத் திருட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்கள். கொடியேற்றம் முடிந்து வெளியே வந்த பின்னரே தமது தங்க நகைகள் திருடு போயுள்ளதை உரியவர்கள் கண்டுள்ளார்கள். சுமார் ஏழு பவுண் நிறையுடைய தாலிக்கொடி ஒன்று மற்றும் முறையே ஒன்றரைப்பவுண்; இரண்டு பவுண் நிறையுடை தங்கச்சங்கிலிகளும் திருட்டுப் போயுள்ளன. இது சம்பந்தமாக ஆலயத்தில் உள்ள தற்காலிக பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. | ||||||||
ஆபாசப்படங்களை தொலைபேசியில் வைத்திருந்த இளைஞர்கள் கைது
| ||||||||
|
போக்குவரத்துக்கடமையில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை மறித்து சோதனையிட்டதுடன் கையடக்கத் தொலைபேசியையும் சோதனையிட்ட வேளையில் கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படங்கள் சேமித்து வைத்திருந்த சம்பவம் வெளியானது. இதனைத் தொடர்ந்து இரு இளைஞர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள் | ||||||||
புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகின்றது பிளெக்பெரி 10
|
உடலில் தீய செல்களை அழிக்கும் மகரந்த துகள்கள்
| புதன்கிழமை, 25 யூலை 2012, |
அடுத்த பூவில் உட்காரும் போது, தூள் அந்த மலரில் விழுகிறது. இவ்வாறு பூ இனப்பெருக்கத்துக்கு தேனீக்கள் உதவிகரமாக இருக்கின்றன. இடம் விட்டு இடம் போகும் போது, தேனீயின் உடம்பில் இருந்து உதிரும் மகரந்த துகள்களுக்கு நோய் நீக்கும் மருத்துவ குணமும் இருப்பதாக இங்கிலாந்து மருத்துவர்கள் கூறுகின்றனர். இது குறித்து மருத்துவர் சாரா ஷெங்கர் கூறுகையில், தீங்கு ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிகல்களால் நமது செல்கள் பாதிக்கப்படுகின்றன. நல்ல செல்கள் அழிந்து தீய செல்கள் அதிகரிப்பது தான் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு காரணமாகின்றன. ஃப்ரீ ரேடிகல்களால் செல்கள் பாதிக்கப்படாமல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் தடுக்கின்றன. இந்த ஆன்டி ஆக்சிடன்ட்கள் மலர்களின் மகரந்த துகள்களில் அதிகம் உள்ளன. மகரந்த துகள்களை காய்கறி அல்லது பழ சாலட்கள் மீது தூவியோ, கேப்சூலாகவோ எடுத்துக் கொள்ளலாம். தாவரங்களில் இருந்து சேகரிக்கப்படும் மகரந்த துகள்கள் சுத்திகரிக்கப்பட்டு பாக்கெட்களில் அடைத்து தற்போது லண்டனில் பரவலாக விற்பனை செய்யப்படுகிறது. அலர்ஜி இருப்பவர்கள் தவிர்த்துவிடலாம். மகரந்த துகளின் மருத்துவ குணங்கள் பற்றி விரிவாக ஆய்வு நடத்தினால், அதன் அரிய குணங்கள், நோய்களை தீர்க்கும் குணங்கள் பற்றி தெரியவரும் என்று தெரிவித்துள்ளார் |
ஒளி ஊடுபுகவிடும் சூரியக் கலங்கள் கண்டுபிடிப்பு
| ஒளி ஊடுபுகவிடும் சூரியக் கலங்கள் கண்டுபிடிப்பு |
| புதன்கிழமை, 25 யூலை 2012, |
இவ்வாறு உருவாக்கப்பட்ட சூரியக்கலங்களைக் கொண்டு எதிர்காலத்தில் கட்டப்படும் கட்டிடங்கள், வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளை அமைப்பதனால் இலகுவாகவும், போதிய இடவசதியிலும் போதியளவு மின்சாரத்தை பெறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை
| புதன்கிழமை, 25 யூலை 2012 |
மேலும் அவர் கூறுகையில், தமது ஊழியர்களைக் கண்காணிக்கவும், புதிய தொழிலாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் நிறுவனங்கள் இம்முறையை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பரிசோதனை செய்யும் போது பேஸ்புக் சுயவிபரத்தில் பொருத்தமற்ற படங்களைப் பார்த்தவுடனேயே, குறிப்பிட்ட ஊழியர்களைப் பற்றி தவறாக மதிப்பிட்டு அவர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை அல்லது புதியவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுதல் போன்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். |
பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தாக்குதல்: 14 பேர் பலி _
| ||||||||
|
இதில் 8 ஏவுகணைகள் டிரீ நிஷ்டார் கிராமத்தில் உள்ள வீடொன்றின் மீது விழுந்துள்ளன. இதன்போது வீட்டிலிருந்த 14 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் பலர் தீவிரவாதிகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நோன்பு திறக்க பொதுமக்கள் கூடியிருந்த வேளையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வடக்கு வசிரிஸ்தானில் தீவிரவாதிகள் பலர் பதுங்கியிருப்பதாக அமெரிக்கா சந்தேகிக்கின்றது எனவே அமெரிக்கப் படைகள் இப்பகுதியில் அடிக்கடி விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்க ஆளில்லா விமானத்தாக்குதல்களில் சிக்கி பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அரசாங்கம் அமெரிக்கப்படைகளின் இத்தகைய தாக்குதலுக்கு தொடர்ச்சியாக கண்டனம் வெளியிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் | ||||||||
செவ்வாய், 24 ஜூலை, 2012
யாழ். நல்லூர் கொடியேற்றம் இன்று (பட இணைப்பு
| ||||||||
|
யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பக்த அடியார்கள் பெரும் எண்ணிக்கையில் ஆலயத்தில் காலை முதல் காணப்பட்டார்கள். ஆலயக் கொடியேற்றம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான ஆண்கள் அங்கப்பிரதட்சை செய்ததுடன் பெண்கள் அடிஅடித்தார்கள். ஆலயச் சுற்றாடலில் பொலிசாரும் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் மற்றும் செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் பலரும் சேவையில் ஈடுபட்டிருந்தார்கள். ___ | ||||||||
துப்பாக்கி, ரவைகள் மீட்பு: மூவர் கைது
| ||||||||
மானிப்பாய் பகுதியில் கடந்த வாரம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வீட்டை சோதனையிட்ட மானிப்பாய் பொலிஸார் குறிப்பி;ட்ட துப்பாக்கியையும் மற்றும் துப்பாக்கிக்கான ரவைகள் மற்றும் 02 கைக்குண்டுகள் என்பவற்றை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் மூவரையும் கைது செய்திருந்தார்கள். மானிப்பாய் பொலிஸாரால் சந்தேக நபர்கள் மூவரும் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதன் அடிப்படையில்; பொலிஸாரின் கோரிக்கையைத் தொடர்ந்து நீதிமன்றம் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதித்துள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். | ||||||||
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












