|
|
|
|
25.07.2012.கைபேசி உலகில் ஏனைய போன்களுக்கு
சவால் விடும் அளவில் சந்தைப்படுத்தலிலும், தொழில்நுட்பத்திலும் பிளெக்பெரி போன்கள்
போட்டியாக காணப்படுகின்றன.
தற்போது பல்வேறு புதிய அம்சங்களுடன் நவீன தொழில்நுட்பத்தில் விரைவில் BlackBerry
10ஆனது புதிய பதிப்பாக அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது.
இதில் அப்பிள் கைபேசிகளின் ஒலி அமைப்பை ஒத்ததான ஒலிநயம்
உருவாக்கப்பட்டுள்ளதுடன், குரல் பதிவுகளை அடிப்படையாகக் கொண்ட வசதி ஒன்றும் புதிதாக
உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு பல புதிய அம்சங்களுடன் வெளியாகவுள்ள பிளெக்பெரி 10ஆனது கைபேசி
பாவனையளர்களிடையே பலத்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
|
|
0 comments:
கருத்துரையிடுக