கணனியின் வேகத்தினை அதிகரிப்பதற்கு |
25.07.2012.கணனி ஒன்றின் செயற்படு
வேகத்தினை அதிகரிப்பதற்கு வன்பொருட்களின் திறனை மாற்றியமைத்தல், ஒழுங்கான வைரஸ்
ஸ்கானிங், தேவையற்ற கோப்புக்களை நீக்குதல் போன்ற பல்வேறு முறைகள் காணப்படுகின்றன.
அதேபோல கணனியின் பிரதான நினைவகமாகத் திகழும் RAM இனை எப்போதும் சுமையற்றதாக
வைத்திருப்பதனூடாகவும் கணனியின் வேகத்தினை அதிகரிக்க முடியும். இதற்கு Refresh
செய்யும் முறை ஒன்றும் காணப்படுகின்றது. தவிர Notepad இன் உதவியுடனும் RAM இனை சுத்தமாகப் பேண முடியும். அதற்கு பின்வரும் முறைகளைப் கையாள்க. முதலில் கணனியின் My Computer எனும் பகுதிக்கு சென்று Tools(Windows xp எனின்) அல்லது Organize(Windows 7 எனின்) என்பதை தெரிவு செய்க. தொடர்ந்து Folder and Search ஒப்சனிற்கு சென்று View tab இனுள் காணப்படும் Hide extension for Known File Type என்ற தெரிவினை Uncheck செய்து OK செய்க. தற்போது Notepad இனை ஓப்பன் செய்து Mystring=(80000000) என டைப் செய்து RAM. Vbe எனும் பெயருடைய கோப்பாக Save செய்யவும். பின்பு உங்கள் கணனியின் வேகம் மந்தமாகின்ற சந்தர்ப்பங்களில் குறித்த கோப்பினை ஓப்பின் செய்தால் போதும் RAM சுத்தம் செய்யப்பட்டு கணனியின் வேகமானது 80 வீதத்தினால் அதிகரிக்கும் |
புதன், 25 ஜூலை, 2012
கணனியின் வேகத்தினை அதிகரிப்பதற்கு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக