25.07.2012.சாம்சங் கேலக்ஸி எஸ்-3
ஸ்மார்ட்போன் வெளியான 2 மாதத்தில், 1 கோடிக்கும் மேல் விற்பனையாகி சாதனை
படைத்துள்ளது.
போட்டி நிறைந்த உலகில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியான பின்பு, எத்தனையோ
ஸ்மார்ட்போன்களும் வெளியாகிவிட்டன. ஆனாலும் வாடிக்கையாளர்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை வாங்கி வருகின்றனர் என்பது, இந்த ஸ்மார்ட்போனின் புதிய தொழில்நுட்பத்தினையே குறிக்கிறது. இதனையடுத்து சாம்சங் நிறுவனம் அடுத்ததாக கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த மே மாதம் 3ஆம் திகதி லண்டனில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. |
புதன், 25 ஜூலை, 2012
விற்பனையில் சாதனை படைத்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக