siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 25 ஜூலை, 2012

'அப்பனே வைரவா' இறுவட்டு வெளியீடு(பட இணைப்பு)

 _
25.07.2012.யாழ். சுதுமலை அருள்மிகு எச்சாட்டி வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் மற்றும் வருடாந்த மகோற்சவம் ஆகியவற்றை முன்னிட்டு திருப்பதி என்டர்டெய்ன்மென்ட் தினேஸ் ஏகாம்பரத்தால் வெளியீடு செய்யப்பட்ட அருட்பாடல்கள் அடங்கிய 'அப்பனே வைரவா' இசை இறுவட்டு அண்மையில் ஆலயத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் ஓய்வுநிலை மாவட்ட நீதிபதி மு.திருநாவுக்கரசு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
___

0 comments:

கருத்துரையிடுக