25.07.2012எந்தவொரு மென்பொருளையும்
பயன்படுத்தாமல், உங்களது இணையத்தின் வேகத்தினை அதிகரிக்க முடியும்.
இதற்கு முதலில், 1. Windows XPஆக இருந்தால், XP -->கிளிக் programs--> Run. Windows 7 ஆக இருந்தால், programs---> search box---> Type Run. 2. Run விண்டோ ஓபன் ஆனதும் gpedit.msc என டைப் செய்யவும். 3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும். --> Computer Configuration --> Administrative Templates --> Network --> QoS Packet Scheduler --> Limit Reservable Bandwidth 4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி, பின்னர் BandWidth என்ற இடத்தில் 20 ஐ 0 என மாற்றம் செய்யவும் |
புதன், 25 ஜூலை, 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக