28.07.2012.ஒலிம்பிக் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி தோல்வி
லண்டன்: லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் டென்னிஸ் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ஜூவாலா கட்டா மற்றும் வி டிஜு ஜோடி தங்களது துவக்க ஆட்டத்தில் இந்தோனேசியாவின் லிலியானா நட்சிர் மற்றும் டண்டோவி அஹமத் ஜோடியிடம் நேர் செட்களில் தோல்வியடைந்துள்ளது. இந்திய ஜோடி 21 -18 ,21 -12 என்ற நேர் செட்களில் இந்தோனேசிய ஜோடியிடம் தோல்வியடைந்துள்ளது. ஜூவாலா- டிஜு ஜோடிக்கு, கலப்பு இரட்டையர் பிரிவில் இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன
0 comments:
கருத்துரையிடுக