10.08.2012. |
புது விமானம் நடுவானில் பறக்கும் போது, விமானத்திற்குள் உள்ளாடைகளுக்கான அலங்கார அணிவகுப்பு நடந்தது. ஐந்து மொடல் அழகிகள் இந்த அணிவகுப்பின் போது மூன்று நிமிடங்கள் நடனமாடியுள்ளனர். இந்த விமானத்தில் பயணித்தவர்கள் இந்த அணிவகுப்பு மற்றும் நடனத்தை மொபைல் போனில் படம் பிடித்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த செய்தியை கேள்விப்பட்ட வியட்நாம் நாட்டு விமான கட்டுப்பாட்டு ஆணையம், உரிய அனுமதி பெறாமல் நடுவானில் இதுபோன்ற ஆடை அலங்கார அணிவகுப்பை நடத்திய விமான நிறுவனத்துக்கு 1,000 டொலர் அபராதம் விதித்துள்ளது |
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்திற்குள் பேஷன் ஷோ
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக