11.08.2012. |
கொலிவுட்டில் வெளிவந்த அங்காடித்தெரு படத்தின் மூலம் தனக்கென்று ஒரு நன்மதிப்பை
உருவாக்கிக்கொண்டார் நடிகை அஞ்சலி. தொடக்கத்தில் ஒரு படத்திற்கு ரூ. 7 லட்சத்திலிருந்து ரூ. 9 லட்சம் வரை வாங்கிக்கொண்டிருந்த நடிகை அஞ்சலி, ஒரேயடியாக தனது சம்பளத்தை தற்போது உயர்த்தியுள்ளார். இப்போது அவருடைய சம்பளம் ரூ. 25 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக அஞ்சலி நடித்த கலகலப்பு படத்தின் வெற்றியே சம்பள உயர்வுக்கு காரணமென்று கொலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது டெல்லி பெல்லி ரீமேக், சேட்டை படத்தில் நடிகர் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் அஞ்சலி. |
சனி, 11 ஆகஸ்ட், 2012
ரூ. 25 லட்சம் சம்பளம் வாங்கும் அஞ்சலி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக