11.08.2012.
கண்டி போதனா வைத்தியசாலையில் இன்று முற்பகல் தீ விபத்துச் சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையின் இரசாயன பகுப்பாய்வு பிரிவில் இருந்த எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்தால் தீ பரவியுள்ளது.
சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை. தற்போது தீ முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

0 comments:
கருத்துரையிடுக