11.08.2012. |
ஆனால் இப்போது அஞ்சலியோ, ரசிகருங்க இம்சை தாங்க முடியல என்று சலித்துக்
கொள்கிறார். மணிக்கணக்குல கடலை போடுறாங்க. அதுவும் கலகலப்பு படத்துக்கு பின், என் அழகை அவங்க வர்ணிக்கிறது ரொம்ப அதிகமாயிடுச்சு. என்னென்னவோ, கவிதையா சொல்றாங்க. ஒருத்தர், இரண்டு பேரு இப்படி சொன்னா ரசிக்கலாம். ஆனால் போன் பேசுற அத்தனை பேருமே லவ் பண்ற ரேஞ்சுக்கு பேசுனா, நான் என்னங்க பண்றது என்று கூறுகிறார் அஞ்சலி. ரசிகர்களின் அன்புத் தொல்லை சந்தோஷமான விஷயம் தானே என்றால், ஒரு நாள், இரண்டு நாள்னா பரவாயில்லை. தினமும் இதே வேலையா இருந்தா எப்படி. பகல் முழுக்க ஷூட்டிங் போயிட்டு வர்ற நான், இரவு தூங்க வேணாமா? அதனால் இப்பல்லாம் நான் போன் எடுக்கறதே இல்லை. சினிமாக்காரங்ளே பேசினா கூட, அம்மா தான் பதில் சொல்வாங்க என்கிறார் அஞ்சலி |
சனி, 11 ஆகஸ்ட், 2012
ரசிகர்கள் இம்சை தாங்க முடியலை: அஞ்சலி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக