| ||||||||
|
வன்னியில் இருந்து மீளத் திரும்பிய குடும்பங்களுக்கும் ஏற்கனவே முகாமில் வசித்தவர்களுக்கும் இடையே மோட்டர் பூட்டி நீர் பெறுவது சம்பந்தமாக எழுந்த சண்டை இறுதியில் கோடரி வெட்டில் முடிவடைந்தமை குறிப்பி;டத்தக்கதாகும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே விளக்க மறியலில் வைக்கப்பட்டவர்களாவர் | ||||||||
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
வெள்ளி, 27 ஜூலை, 2012
முகாமில் குடிநீர் பெறுவதில் வாய்த் தர்க்கம் :நால்வருக்கும் விளக்க மறியல்
தமிழ்க் கைதிகளை சந்திக்க மன்னார் ஆயருக்கு மறுப்பு: டாக்டர் ஜயலத் அறிக்கை _
| ||||||||
|
குறித்த சிறைச்சாலையில் 4 கத்தோலிக்க கைதிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி மற்றும் மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆகியோர் இன்று பகல் மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வவுனியா சிறைச்சாலையிலிருந்து இடமாற்றப்பட்ட தமிழ்க் கைதிகளை பார்வையிடச் சென்றனர். இதன்போது மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுக்கு குறித்த கைதிகளைப் பார்க்க அனுமதி வழங்க முடியாது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்ததைத் தொடர்ந்து டாக்டர் ஜயலத் ஜயவர்தன மாத்திரம் குறித்த கைதிகளை சென்று சந்தித்தார். சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் இந்த நடவடிக்கையானது இலங்கை அரசியலமைப்புக்கு முரணானது என டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி தெரிவிக்கின்றார். இதனைத் தொடர்ந்து வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்து, ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழ்க் கைதிகளை மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியி;ன் பிரதி;ப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி. ஆகியோர் நேரில் சென்று சந்தித்துள்ளனர். இதன்போது அவர்களின் நிலைமை மற்றும் துக்கங்களைக் கேட்டறிந்துகொண்டனர் | ||||||||
உணவு விசமானதில் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு
சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு மாத்தளையில் இருந்து நுவரெலியாவுக்கு சென்றிரு.ந்த குழுவினரே இவ்வாறு சுகவீனமுற்றுள்ளனர்.
தை;தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 18 பெண்கள் அடங்குவதாகவும், அவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக இல்லை என கம்பளை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரித்தார்.
வியட்நாமில் நிலச்சரிவு: 7 பேர் பலி
மேலும் பலர் இதில் படுகாயமடைந்தனர்.
அந்நாட்டில் பெய்துவரும் தொடர் மழையையடுத்து ஏற்பட்ட வெள்ளத்தால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை தொடருமானால் உயிரிழப்புகள் தொடர்ந்தும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது
சிறப்பான பந்து வீச்சை மேற்கொண்டு வெற்றிபெற முயற்சிப்போம்: மெத்தியூஸ்
|
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி நாளை கொழும்பு கெத்தாராம மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இப்போட்டி குறித்து தெரிவிக்கும் போதே மெத்தியூஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை அணி தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு பலமான நிலையில் உள்ளது. மேலும் கடந்த போட்டியில் நாம் சிறப்பாக விளையாடியிருந்தோம். ஆகவே பெரும்பாலும் நாளை விளையாட உள்ள இலங்கை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படாது. கடந்த போட்டியில் இசுரு உதான சற்று பதற்றமாகவே விளையாடினார். அவருக்கு இன்னமும் தன்னம்பிக்கை வேண்டும். மேலும் காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்ட நுவான் குலசேகர சுகமடைந்திருந்தால் அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார். கடந்த போட்டியில் நாம் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்தோம். நாளைய போட்டியிலும் பந்து சிறப்பான ஒரு பந்து வீச்சை மேற்கொள்வோம். நாளைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கிமான ஒன்று என்பதால் போட்டியில் இந்திய அணிக்கு சிறந்த சவாலை கொடுத்து வெற்றி பெற முயற்சிப்போம் என தெரிவித்தார். |
பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் வாழைமரம்!
27.07.2012
இறைவழிபாடில் வாழை ஒரு முக்கிய இடம் பெறுகிறது. வாழைப்பழத்தை வைத்துத்தான் இறைவனுக்கு நைவேதியம் செய்கிறார்கள். வாழை மரத்தை தெய்வமாக வணங்குகிறார்கள். வாழையை பெண்ணாக பாவிக்கிறார்கள். வாழ வைக்கும் மரமாக நினைக்கிறார்கள். வடக்கு நோக்கி குலை தள்ளினால் அந்த வீடு சிறக்கும். தெற்கு நோக்கி குலை தள்ளினால் அழிவு உண்டாகும். கிழக்கு நோக்கி குலை தள்ளினால் பதவி கிடைக்கும், மேற்கு நோக்கி குலை தளளினால் அரச பயம் உண்டாகும். இதுபோன்று பல மொழிகள் வாழை மரத்திற்கு உண்டு. வாழைக்குத் தெய்வ குணமும், பெண்ணின் குணமும் உள்ளது. வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி என்ற எதுவும் வீணாகாது. இத்தகைய வாழை மரத்தை கோயில் விழாக்களில் தோரணம் கட்டினாலும் அல்லது கோயில்களில் வாழைக்கன்று வைத்தால் வீட்டில் காணாமல் போனவர்கள் அல்லது பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை: இணைய உலகில் புதிய புரட்சி
எனினும் இவ்வசதியானது அன்ரோயிட் இயங்குதளத்தின் 2.3 பதிப்பிற்கு பின்னர் வந்த பதிப்புக்கள் மற்றும், அன்ரோயிட் 4.0 ஆகியவற்றினைக் கொண்ட கைப்பேசிகளுக்கு மட்டுமே இவ்வசதி தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
| முகப்பு |
விளையாட்டாக விமானத்தில் பயணித்த சிறுவன்
பொருட்களை வாங்குவதில் தாய் மும்முரமாக இருந்த போது, பக்கத்தில் இருந்த மான்செஸ்டர் விமான நிலையத்துக்குள் விளையாட்டாக நுழைந்துள்ளான். அங்கு விமானம் புறப்படும் பகுதிக்குச் சென்ற லியாம், வரிசையில் நின்றிருந்தவர்களுடன் சென்று ரோம் நகருக்கு புறப்பட்ட ஜெட்2.காம் விமானத்தில் ஏறிக் கொண்டான். விமானம் ரோம் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. விமான ஊழியர், விமான பயணிகளை கணக்கெடுத்த போது இந்த சிறுவன் பெயர் பட்டியலில் இல்லாதது கண்டு திடுக்கிட்டார். உடனடியாக பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, சிறுவன் எங்களுடன் வரவில்லை என்றனர். அதன் பின் மான்செஸ்டர் விமான நிலையத்துக்கு தொடர்பு கொண்டு விசாரித்த போது, ஒரு தாய் தனது மகனை காணாமல் தேடிக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரோம் நகரில் அனைத்து பயணிகளும் இறங்கிய பின், சிறுவனை அதே விமானத்தில் மீண்டும் மான்செஸ்டர் விமான நிலையத்துக்கு விமான ஊழியர்கள் அழைத்து வந்தனர். பின், சிறுவனின் தாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர், மகனை அழைத்துச் சென்றார். இருப்பினும் பல சோதனை இடங்களை தாண்டி, எப்படி சிறுவன் பாஸ்போர்ட் இல்லாமல், ஒரு விசாரணையும் இல்லாமல், விமானத்தில் பயணித்தான். அதுவரை அங்குள்ள அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்பது குறித்து விசாரணை நடக்கிறது. சிறுவன் விமானத்தில் ஏறி உட்கார்ந்து பயணிக்கும் வரை அஜாக்கிரதையாக செயல்பட்ட ஜெட்2.காம் விமான ஊழியர்கள் ஐந்து பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். |
| முகப்பு |
காட்டுப் பகுதியில் 248 சிசுக்களின் உடல்கள் மீட்பு
அவற்றை ஆராய்ந்ததில், இறந்த சிசுக்களின் உடல்கள் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மொத்தம் 248 சிசு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு சில சிசுக்கள் 6 இஞ்ச் நீளம் மட்டுமே உள்ளன. சட்ட விரோதமான கருக்கலைப்பு, இறந்து பிறந்த குழந்தைகளின் உடல்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிசுக்களின் உடல்கள் மருத்துவ கழிவாக கருதப்பட்டு உரிய முறையில் அப்புறப்படுத்தப்பட வேண்டும். ஆனால் பேரல்களில் அடைத்து காட்டுப் பகுதியில் வீசியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. |
| முகப்பு |
மற்ற நாட்டு உணவுகளை சாப்பிட பயப்படும் ஹிலாரி கிளிண்டன்
இதில் பங்கேற்ற ஒவ்வொரு சமையல் கலைஞரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அரசியலுக்கு வருவதற்கு முன் கே.ஜி.பி எனப்படும் ரஷ்ய புலனாய்வுத் துறை அதிகாரியாக இருந்தவர். எனவே அவர் சாப்பிடுவதற்கு முன், அனைத்து உணவுகளையும் பரிசோதிப்பார் என அவரது முன்னாள் சமையல் கலைஞர் ஜில்லெஸ் பிரகார்டு தெரிவித்துள்ளார். பிரகார்டு மேலும் குறிப்பிடுகையில், அமெரிக்கா ஜனாதிபதியாக ஜார்ஜ் புஷ் இருந்த போதும் அனைத்து உணவுகளும் பரிசோதிக்கப்பட்ட பிறகு சாப்பிடுவார். அவர் லண்டன் பயணம் மேற்கொண்ட போது, எப்.பி.ஐ அதிகாரிகள் பரிசோதித்த பின் தான் உணவுகள் அவருக்கு பரிமாறப்பட்டன என்றார். மேலும், அமெரிக்க வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை பொறுத்தவரை, அவர்கள் நாட்டு உணவைத் தவிர்த்து மற்ற நாட்டு உணவுகள் பரிமாறப்பட்டால் சந்தேகப்படுவார். எனவே மற்ற நாட்டு உணவுகள் கூடுதல் பரிசோதனைக்கு பிறகே அவருக்கு பரிமாறப்படும். பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி பிராங்காய்ஸ் மிட்டரன்டுக்கு, விலை உயர்ந்த காளான் உணவுகள் பிடிக்கும். ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மார்க்கெலுக்கு, பாலாடை கட்டி உணவுகள் அதிகம் சாப்பிடுவார். ஆனால் ஒபாமாவுக்கு பீட்ரூட் என்றால் பிடிக்கவே பிடிக்காது என வி.வி.ஐ.பி சமையல் கலைஞர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












