இன்றுசுவிஸ் இன் சுதன்ந்திர தினம் இந்தசுதன்ந்திர நாளில் எல் லோர்க்கும்சகல சிறப்புடன் வாழஉங்களை வாழ்த்துகின்றது நவட்கிரி இணையமும் நவட்கிரி நியூ இணையமும் நன்றி விமல் நன்றி இந்தசுதன்ந்திர நாளில் இவருக்கு இந்த நன்னாளில் பத்து இணையதள அதிபராகஇருப்பவரும்மற்றும் பத்துக்கும் மேல் பட்டஇணையதலத்திற்கு தலைமை வதித்து இரவு பகலாக உலைத்துஅரும் பாடு பட்ட சிறுப்பிட்டிதந்த எங்கள்குமாரசாமி விமலனுக்கு நவட்கிரி இணையமும் நவட்கிரி நியூ இணையமும் புதிய வரவு நிலவரை இணையமும் இணைந்து இவருக்குசிந்தனை முத்து என்ற பட்டத்தைமிகவும் சந்தோசமாக என்றும் நிலைத்துஇருக்க ஆண்டவன் அருள்ளுடன் அன்புடன்வாரி வழங்குகின்றோம் நன்றி மிகவும் நன்றி விமல் சிறுப்பிட்டிதந்த எங்கள்குமாரசாமி விமலனுக்கு நவட்கிரி இணையமும் நவட்கிரி நியூ இணையமும் புதிய வரவு நிலவரை இணையமும் இணைந்து இவருக்குசிந்தனை முத்து என்ற பட்டத்தைமிகவும் சந்தோசமாக என்றும் நிலைத்துஇருக்க ஆண்டவன் அருள்ளுடன் அன்புடன் வரி வழங்குகிறோம் மீன்டும் நன்றி மிகவும் நன்றி விமல் என்றும் ஸ்ரீ ஞான வாயிரவர் துணை
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
செவ்வாய், 31 ஜூலை, 2012
இன்றுசுவிஸ் இன் சுதன்ந்திர தினம்இன்றுவிமலுக்கு பட்ட மழிப்பு விழாவும்
இன்றுசுவிஸ் இன் சுதன்ந்திர தினம் இந்தசுதன்ந்திர நாளில் எல் லோர்க்கும்சகல சிறப்புடன் வாழஉங்களை வாழ்த்துகின்றது நவட்கிரி இணையமும் நவட்கிரி நியூ இணையமும் நன்றி விமல் நன்றி இந்தசுதன்ந்திர நாளில் இவருக்கு இந்த நன்னாளில் பத்து இணையதள அதிபராகஇருப்பவரும்மற்றும் பத்துக்கும் மேல் பட்டஇணையதலத்திற்கு தலைமை வதித்து இரவு பகலாக உலைத்துஅரும் பாடு பட்ட சிறுப்பிட்டிதந்த எங்கள்குமாரசாமி விமலனுக்கு நவட்கிரி இணையமும் நவட்கிரி நியூ இணையமும் புதிய வரவு நிலவரை இணையமும் இணைந்து இவருக்குசிந்தனை முத்து என்ற பட்டத்தைமிகவும் சந்தோசமாக என்றும் நிலைத்துஇருக்க ஆண்டவன் அருள்ளுடன் அன்புடன்வாரி வழங்குகின்றோம் நன்றி மிகவும் நன்றி விமல் சிறுப்பிட்டிதந்த எங்கள்குமாரசாமி விமலனுக்கு நவட்கிரி இணையமும் நவட்கிரி நியூ இணையமும் புதிய வரவு நிலவரை இணையமும் இணைந்து இவருக்குசிந்தனை முத்து என்ற பட்டத்தைமிகவும் சந்தோசமாக என்றும் நிலைத்துஇருக்க ஆண்டவன் அருள்ளுடன் அன்புடன் வரி வழங்குகிறோம் மீன்டும் நன்றி மிகவும் நன்றி விமல் என்றும் ஸ்ரீ ஞான வாயிரவர் துணை
துப்பாக்கி சூடு: இராணுவ வீரர் மீது கொலைமுயற்சி வழக்குப்பதிவு
| செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, |
இதுகுறி்த்து இராணுவம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், கப்டன் கிளாரென்ஸ் ஸ்டில்மேன் இரண்டுமுறை கொலைமுயற்சியில் ஈடுபட்டார், நான்குமுறை துப்பாக்கியை கவனமற்ற முறையில் பயன்படுத்தினார். மேலும், ஒரு முறை ஆபத்தான நோக்கத்துடன் துப்பாக்கியைப் பயன்படுத்தினார் என்று அவர்மீது வழக்குகள் பதிவாயின. இது தவிர வேறு விபரங்கள் எதுவும் இராணுவத்தால் தரப்படவில்லை |
வடபகுதிக்கான பயணத் தடையை அவுஸ்திரேலியா நீக்கியது
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்திற்கு, அவுஸ்திரேலியா தமது பிரஜைகளை பயணிக்க வேண்டாம் என தடை விதித்திருந்தது.
எனினும் இந்த தடை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் நிலைமை சீரடைந்த நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வெளியுறவுகள் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
த சிட்னி மோர்னிங் ஹெரால்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

வாள்வெட்டில் இரு இளைஞர்கள் படுகாயம்! யாழ். அரியாலையில் சம்பவம்
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
இவ்விரு இளைஞர்கள் மீதும் வாள் வெட்டு மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் குழு தலைமறைவான நிலையில் பொலிஸார் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போது இவ் வாள்வெட்டு இடம்பெற்றதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது எனவும் யாழ். பொலிஸ் நிலைய உப பரிசோதகர் குறிப்பிட்டார்.
இவ்விரு இளைஞர்கள் மீதும் வாள் வெட்டு மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் குழு தலைமறைவாகியுள்ளது எனத் தெரிவித்துள்ள அவர் தீவிர தேடுதலில் பொலிஸார் அவர்களைத் தேடி வருவதாகவும் கூறினார்

மட்டு. செங்கலடி பிரதேசத்தில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி
மட்டு. செங்கலடி பிரதேசத்தில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
பழுகாமம் காந்திபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 42 வயதுடைய சாமித்தம்பி கணேசமூர்த்தி என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழுகாமம் காந்திபுரத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி நெல் உலர்த்தும் தொழில் புரிவதற்காக கித்துள் பிரதேசத்திற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் மாலை 3.00 மணியளவில் மீன் பிடிப்பதற்காக தனது சக தொழிலாளியுடன் காட்டு வழியாக செற்ற வேளை யானை துரத்தியுள்ளது.
இருவரும் வெவ்வேறு திசைகளில் ஓடியதையடுத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலம் பிரேதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கரடியனாறுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். மானிப்பாயில் 15 பவுண் நகையுடன், 150,000 ரூபா பணமும் கொள்ளை
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
மானிப்பாய் - மருதடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக தனியார் வைத்தியசாலைக்குப் பின்பக்கமுள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான பெற்றோரைப் பார்ப்பதற்கு இவர்களது மகன் சில தினங்களுக்கு முன்னரே வெளிநாட்டிலிருந்து வந்துள்ள நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் தகப்பனார் வெளியில் சென்ற சமயம் வீட்டு வாழைத் தோட்டத்துக்குள் மறைந்து நின்ற இருவர் திடீரென வந்து அவரின் கைகளைப் பின்னால் இறுக்கிப் பிடித்தவாறு கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் அவரது மகனின் கடவுச்சீட்டை அச்சுறுத்தி வாங்கியதுடன், சத்தமிட்டால் கடவுச்சீட்டைக் கிழித்து எறிந்து விடுவோம் என மிரட்டி 15 பவுண் நகை மற்றும் 150,000 ரூபா பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொள்ளையிட்டுச் சென்ற இருவரும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உரையாடியதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்களை இனங்காண்பதற்கு பொலிஸ் மோப்ப நாய்களைப் பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்ததுடன், இந்த மோப்பநாய்கள் மதவாச்சிப் பகுதியிலிருந்தே கொண்டுவரப்படவுள்ளதால் தற்போது இரண்டு பொலிஸ் காவலாளிகளை பாதுகாப்பிற்காக வீட்டிற்கு முன்னால் நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தபோது 50 டாங்கிகள் அழிவடைந்தன- சரத் பொன்சேகா
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செவ்வியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தபின்னர், 200 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு கட்டளை வழங்கியிருந்தேன்.
இது ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவானது. அது நியாயமானதே.
நான் போரைத் தொடங்கியபோது, இலங்கை இராணுவத்தில் 80 டாங்கிகள் இருந்தன.
போர் முடிவுக்கு வந்தபோது 30 டாங்கிகளே எஞ்சியிருந்தன.
போரின் போது டாங்கிகளை பழுதுபார்ப்பதற்கு அவர்கள் அனுமதி தரவில்லை.
இதனால், போரின் இறுதி நாட்களில், பெரும்பாலும் டாங்கிகள் இன்றியே நான் சண்டை செய்ய வேண்டியிருந்தது.
போர் முடிந்த பின்னரும் நாம் இந்த துருப்புக்களை பாதுகாக்க வேண்டியிருந்தது.
அந்தநிலையில் சேதமடைந்து பழுதுபார்க்காத டாங்கிகளை கழித்து விடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
அதற்காகவே, 200 மில்லியன் டொலருக்கு கவச வாகனங்களை கொள்வனவு செய்யத் திட்டமிட்டேன்.
அது ஒரு இராணுவத் தளபதி என்ற முறையில் எனது கடமை“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எனக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள 15 பொலிஸாரின் பாதுகாப்பு திருப்தி தரவில்லை. எனக்கு புலிகளின் அச்சுறுத்தல் உள்ளது.
தனிப்பட்ட நபர் ஒருவரால் அல்லது இருவரால் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அவர்களால் பாதுகாப்பு வழங்கமுடியும். ஆனால் ஒரு பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து என்னைக் காப்பாற்ற 15 பொலிஸாரினால் முடியாது.என்றார் சரத் பொன்சேகா.

இலங்கையில் மத சுதந்திரம் மற்றும் சமுதாய மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா கவலை
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் மத சுதந்திரம தொடர்பில் கடந்த வருடம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த வருடம் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது பௌத்தர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இவ்வாறான சில சமூக மீறல் செயற்பாடுகளால் இலங்கையில் ஆங்காங்கே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் சமீபத்திய ஆண்டில் நடைபெற்ற தாக்குதல்களைவிட கடந்த வருடம் குறைவான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இலங்கையில் அரசியல் யாப்பு, சட்டம், மத சுதந்திரத்தை பாதுகாக்க ஏற்பாடுகள் உள்ளன. அரசாங்கம் பொதுவாக மத சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கிறது. ஆனால் அதற்கு எடுத்துக் காட்டான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை. மத சுதந்திரத்தை பாதுகாக்கும் அரசின் செயற்பாடுகளில் முன்னேற்றம் அல்லது சரிவு காணப்படவில்லை.
மத சுதந்திரம் பிரச்சினைகள், தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் பற்றி ஐக்கிய அமெரிக்க தூதரக அதிகாரிகள் அரசாங்கத்திடம் கவலை தெரிவித்ததோடு, தேவாலயங்கள் மற்றும் மத நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு அரசாங்க தலைவர்களிடம் வலியுறுத்தியது.
மத சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையில் பல சம்பவங்கள் இடம்பெற்றபோது அதற்கு கட்டணம் வெளியிட்ட அரசு, நடைமுறையில் செயற்பாட்டு ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கும் திட்டத்தில் பிரச்சினை உள்ளதென அமெரிக்காவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
வட பகுதி தமிழ் பிரதேசங்களில் அரச படையினர் புத்தர் சிலைகளை அமைத்து வருவதாகவும் புலிகள் இருந்த பகுதிகளை அரசாங்கம் சிங்களமயமாக்குவதை இதன் மூலம் காண முடிவதாகவும் தமிழ் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

காந்தி சிலை உடைப்பு சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரால் கைது _
| ||||||||
|
நல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு இளைஞர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் அரியாலை காந்தி சன சமூக நிலையத்திலிந்த குறித்த காந்தி சிலையானது இனந் தெரியாத சிலரால் சேதமாக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து யாழ். பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் சம்பவத்தின் போது அவர்கள் மது அருந்தியிருந்தாகவும் அத்தோடு அவர்களுடன் மேலும் இருவர் இருந்தாகவும் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் | ||||||||
வேன் - சைக்கிள் மோதலில் ஒருவர் பலி: 13 பேர் காயம் _
| ||||||||
|
திஸ்ஸமஹாராம, காசின்கம என்ற இடத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில் சைக்கிளில் பயணம் செய்தவர் மரணித்ததுடன் வேன் மதகு ஒன்றிலும் மின் கம்பம் ஒன்றிலும் மோதி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதால் அதில் பயணித்த 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் இவ்விபத்து குறித்து விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர். | ||||||||
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)