BY.rajah.27.08.2012.
போலந்து நாட்டில் காணப்படும் பிரபல்யம்வாயந்த மிருகக்காட்சிச் சாலையான Szczecin இல் உள்ள ஹைட்ரா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள மலைப்பாம்பு ஒன்று இரண்டு தலைகளைக் கொண்டுள்ளது.
நான்கு வயதே ஆன இப்பாம்பு உணவாக போடப்பட்டுள்ள எலிகளை உண்ணும் காட்சியினையே காணொளியில் காண்கின்றீர்கள்.