வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012,By.Rajah. |
வெப்பத்தை அளக்க பயன்படுத்தும்
தெர்மா மீட்டரை விஞ்ஞானி
டேனியல் கபிரீயேல் பாரன்கீட்
என்பவர் கண்டுபிடித்தார். இவை 300 ஆண்டுகளுக்கு
முன்பு உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தான் தற்போது பல்வேறு தெர்மா மீட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை 300 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தான் தற்போது பல்வேறு தெர்மா மீட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பித்தளையினால் தயாரிக்கப்பட்ட இந்த தெர்மா மீட்டர் லண்டனில் உள்ள கிறிஸ்ட்ஸ் நிறுவனத்தில் வைத்து ஏலம் விடப்பட்டது. தற்போது அந்த தெர்மா மீட்டர் ரூ.47 லட்சத்துக்கு ஏலம் போகியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக வேறு ஒரு நபருக்கு சொந்தமாக இருந்த தெர்மா மீட்டர் தற்போது ஏலம் மூலம் இன்னொருவர் கைக்கு மாறியுள்ளது. ஆனால், ஏலம் எடுத்த அந்த நபரின் பெயர் அறிவிக்கப்படவில்லை. |
முகப்பு |