Tuesday, 23 October 2012, By.Rajah.சோழாபொன்னுரங்கம் மகள் திருமணம் |
கொலிவுட்டில் நடிகர் அஜித்குமார் அறிமுகமான அமராவதி படத்தை தயாரித்தவர் சோழாபொன்னுரங்கம். |
இவர் சாதிசனம், தலைவாசல், காலாட்படை, ஒரு கல்லூரியின் கதை போன்ற படங்களையும்
தயாரித்துள்ளார். மோகன சங்கவிக்கும், முரளி என்பவருக்கும் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் பாக்யராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, நடிகர் சிபிராஜ், எஸ்.வி சேகர் உட்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர் |
செவ்வாய், 23 அக்டோபர், 2012
அமாரவதி பட தயாரிப்பாளர்
செவ்வாய், அக்டோபர் 23, 2012
செய்திகள்