BY.Rajah.சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககவும் கொண்ட ராஜன் அம்பலவாணர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
இவரை இவரது மனைவி, பிள்ளைகள், உறவினர் ,நண்பர்கள், மற்றும் இந்த நவற்கிரிஇணையங்களும் வாழ்த்துகின்றனர்.
இன்னும்பல ஆண்டுகள் இனிதாய் மலர்ந்திருக்கு
புதிதாய் பெரிதாய் நிறைவாய் உயர்வாய்
வாழ வாழ்த்துகின்றோம்