| 31 யூலை 2012, |
இருப்பினும் இப்போது நாடு முழுக்க ஒரே நடைமுறை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சுவிஸ் நுரையீரல் நலச் சங்கம் இம்முயற்சியை எடுத்துள்ளது. இதற்கு சுகாதார அமைப்பு, நுகர்வோர் சங்கம், தொழிற்சங்கம், மைய இடதுசாரிக் கட்சிகள் போன்றவை ஆதரவு தெரிவித்துள்ளன. இப்போது உணவகங்களிலும், மதுபானக்கூடங்களிலும் தனியாக புகைபிடிப்போருக்கென்று தனியறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மைய, வலதுசாரிக் கட்சிகள் உணவகத் தொழிலதிபர்களுடன் சேர்ந்து, மாநில அரசுகளுக்கு இதுபோன்ற விடயங்களை முடிவு செய்யும் அதிகாரம் இருக்கும் போது மத்திய அரசு இதில் தலையிட வேண்டியதன் அவசியம் குறித்து விமர்சிக்கின்றன. நுரையீரல் நல அமைப்பின் தலைவரான ஆட்டோ பில்லெர், நாங்கள் புகைபிடிப்பவரைக் குற்றம் சொல்லவில்லை. அவர்களின் புகை மற்றவர்களுக்கு துன்பம் விளைவிக்கக்கூடாது என்பதையே வலியுறுத்தி வருகிறோம் என்றார். இப்போது பணியிடங்களிலும் பலர் கூடும் திரையரங்கு, அங்காடி போன்ற இடங்களிலும், சாலை, தெரு போன்ற பொதுவிடத்திலும் புகை பிடிக்க அனுமதியில்லை. மதுபானக்கூடங்கள் சிலவற்றில் புகை பிடிப்பதற்கென்று தனிக்கூடங்கள் உள்ளன. 26 மாநிலங்களில் பதினைந்து மாநிலத்தில் இந்தத் தடை நடைமுறையில் உள்ளது. மற்ற மாநிலங்களில் சட்டம் புகைபிடிப்பவர்களிடம் சற்று தாராளமாக நடந்து கொள்கிறது |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
செவ்வாய், 31 ஜூலை, 2012
வர்த்தகம் பாதித்தாலும் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்
அவுஸ்திரேலியாவில் இருந்து தமிழர் திருப்பியனுப்ப பட்டமை இனப் பாகுபாடே காரணம்: “த அவுஸ்திரேலியன்”
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
இலங்கை கடற்படை தளபதிக்கும், இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவருக்கும் இடையில் அண்மையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது.
அதேவேளை, அவுஸ்திரேலியா, தமது நாட்டுக்கு வரும் அகதிகளை தமிழர்கள் மற்றும் சிங்கள இனத்தவர்கள் என வகைப்படுத்தி நடவடிக்கைகளை எடுப்பதாக இலங்கையின் கடற்படைத் தளபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதனாலேயே, தமிழர்கள் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் அதிகளவில் செல்வதாக கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார். இந்த அடிப்படையிலேயே கடந்த வாரம் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் தமிழர் ஒருவர் நாடுகடத்தப்பட்டதாக அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதவிர, அவுஸ்திரேலியாவிற்கு செல்ல எத்தனிக்கும் அதிகளவான தமிழர்களே இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சம்பவங்களுக்கு இலங்கை அரசுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

லண்டனில் 9வது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிவந்தனின் உண்ணாவிரதப் போராட்டம்
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பல வேற்றின மக்களும் சிவந்தனின் போரட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவுகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரின் கருணை மனு பிரணாப் முகர்ஜியிடம்..!
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் மரண தண்டனையினை இம்மூவரும் எதிர்கொண்டுள்ளனர்.
இம்மூவரின் மரதண்டனைக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் மட்டுமல்ல உலகத் தமிழர் தேசங்களிலும் ஒலித்து வருகின்றது.
இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான புதிய குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியின் மேசைக்கு குறித்த மூவரின் கருணை மனு செல்லுமென இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஆளும் இந்திய அரசாங்கத்தின் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக மரணதண்டனை அளிக்கப்பட்டவர்களுக்கு எதிரான தமது கட்சியின் வலியுறுத்தல் தொடர்ந்து இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் எனது நிலைப்பாடு குறித்து நான் ஏற்கனவே கதைத்துள்ளேன். பொதுவாக நான் மரணதண்டனைக்கு எதிரானவன் பேரறிவாளன் மற்றும் ஏனையோரின் மரண தண்டனை விவகாரம் குறித்து எனது கோரிக்கையை எமது கட்சி ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது. அந்தக் கோரிக்கை தொடர்ந்தும் இருக்கும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

உதயன் ஆசிரியர் மீதான அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு யாழ். மாவட்ட நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா நியமனம்
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
இதுதொடர்பான கடிதம் இன்று தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதை நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உறுதிப்படுத்தியுள்ளார்.
நீதி நலன் கருதி வேறு ஒரு நீதிபதி முன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, நீதி சேவை ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவெளை, யாழ். பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்திற்கு நிதி உதவி செய்து வரும் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் வெளிநாட்டு பிரதிநிதி, நேற்று முன்தினம் இரவு யாழ். குடாவில் உள்ள ஊடகங்களின் முதன்மையானவர்களுக்கு விருந்துபசாரம் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தார்.
அவ் இரவு விருந்தில் கலந்து கொண்ட யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் டான் தொலைக்காட்சியின் சார்பில் கலந்துக்கொண்ட மூத்த ஊடகவியலாளர் வேல்தஞ்சனுக்கும் உதயன் பத்திரிகையின் பிரதிநிதியாக கலந்துக்கொண்ட பிரேமானந்திற்கும் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
மகிந்த ராஜபக்சவிற்கும் கோத்தபாயவுக்கும் டக்ளசுக்கும் துதிபாடுவதாக, உதயன் பத்திரிகையின் பிரதிநிதியாக கலந்து கொண்ட பிரேமானந், டான் தொலைகாட்சி சார்பில் கலந்தக்கொண்ட வேல்தஞ்சனிடம் கூறிய போது, இறந்து போன பிரபாகரனின் ஆவிக்கு துதிபாடுவதை விட உயிரோடு இருப்பவர்களின் அபிவிருத்தி வேலைகளுக்கு துதி பாடலாமென வேல்தஞ்சன் கூற வாயத்தர்க்கம் சூடுபிடித்திருக்கின்றது.
இதனால் உணர்ச்சிவசப்ட்ட பிரேமானந், சபைகளில் பாவிக்க தகாத தூசன வார்த்தைகளால் பேசியதுடன் வேல்தஞ்சனை தாக்க முனைந்த போது குறித்த வெளிநாட்டு பிரதிநிதி இருவரையும் சமரசப்படுத்தியதாக தெரியவருகின்றது.
சபையில் பாவிக்க தகாத வார்த்தைகளை உதயன் பத்திரிகையின் பிரதிநிதியாக கலந்துக்கொண்ட பிரேமானந் பாவித்ததையடுத்து, ஏனைய ஊடகவியலாளர்கள் முகத்தை சுழித்துக்கொண்டு வெளிறேயிவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று டான் தொலைக்காட்சியல் பத்திரிகைகள் பார்வை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட வேல்தஞ்சன் ஏறத்தாள 20 நிமிடங்கள் இது தொடர்பில் தனது பக்க நியாயத்தை நேற்று கொட்டித் தீர்த்துள்ளார்.
மக்கள் நம்பும் ஊடகங்களில் வேலை செய்யும் இவ்வாறான ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் மூத்த ஊடகவியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சந்தைகளிலும் தெருக்களிலும் பாவிக்கின்ற வசனங்களை பொறுப்பு வாய்ந்த ஊடகங்களில் பணியாற்றுகின்றவர்கள் பாவிப்பதானது ஊடகவியலாளர்களை வெட்கமடையச் செய்திருக்கின்றது

யாழ்ப்பாணத்தில் காந்தி சிலை சேதமாக்கப்பட்டமைக்கு கண்டனம்
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
யாழ்ப்பாணத்தில் அகிம்சாவாதி மகாத்மா காந்தியின் சிலை உடைக்கப்பட்டமைக்கு த ஹிந்து பத்திரிகை கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே மட்டக்களப்பு நகரில் இருந்த மஹாத்மா காந்தி மற்றம் விவேகாநந்தரின் சிலைகள் உடைக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு இந்த சிலையை சிலர் உடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் இந்த சிலையை உடனடியாக சீர்த்திருத்துமாறு, இந்திய உயர்ஸ்தானிகர், வெளியுறவுகள் செயலாளரிடம் கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுயாதீன தேர்தல் நடத்தப்படும் என்று ஐரொப்பிய ஒன்றியம்
இலங்கையின் சுயாதீன தேர்தல் நடத்தப்படும் என்று ஐரொப்பிய ஒன்றியம் நம்பிக்கை
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் இது தொடர்பில் தெரிவித்த போது, ஆயுத கலாசாரம் அற்ற, சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் ஒன்று நடத்தப்படுவதை அமெரிக்கா விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான உயர்ஸ்தானிகர் பேர்னாட் சாவோஜ், இலங்கையில் சுதந்திரமான தேர்தல் ஒன்றை நடத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒத்துழைப்பு வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆயுத செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டு, முறையாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கிளி. அக்கராயனில் புலி தப்பியதால் இராணுவத்தினர் கிலி
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
கிளிநொச்சி மாவட்டம், அக்கராயன் கிராமத்தில் அடர்ந்த காட்டிற்குளிருந்து மக்கள் வசிக்கும் பகுதியை நோக்கி வந்த புலி ஒன்றினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த புலியை சுட்டுக் கொல்வதற்கு இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்தது.
அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் அந்தப் புலியைத் தேடி துப்பாக்கியால் சுடுவதற்கு துரத்திச் சென்ற பொழுது அந்தப் புலி படையினரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு காட்டுக்குள் ஓடி மறைந்தது.
இராணுவத்தினர் முயற்சி தோல்வியடைந்தமையானது, பிரதேச மக்களுக்கு மகிழச்சியை அளித்ததுடன், புலியை சுட முயன்ற பொழுது மாயமாக மறைந்தோடியது என்று அக்கராயன் கிராம மக்கள் கிண்டலாக பேசித் திரிவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு தலையிடியாக மாறும் பண வீக்கம் - மேலும் உயரும் அபாயம்
செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012,
2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் நாட்டில் பதிவான மிக உயர்வான பணவீக்க வீதம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
இறக்குமதி செலவு உயர்வு மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி ஆகியனவே பணவீக்க அதிகரிப்பிற்கான காரணங்களாகும். வரட்சி காரணமாக உணவுப் பொருட்களுக்கான விலைகள் மேலும் உயர்வடையக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பணவீக்கம் தொடர்பான கணிப்பீடுகளின் போது உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் மனைவி படுகொலை.. 'கள்ளத் தொடர்பு' மாணவி கீர்த்தனி கைது!
31 ஜூலை 2012
சென்னை அருகே
தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் தனது மனைவியைக் கொலை செய்த வழக்கில் அந்த
பேராசிரியருடன் தொடர்பில் இருந்து வந்த சென்னை மாணவி ஒருவரை போலீஸார் கைது
செய்துள்ளனர்.
கொலை நடந்தது தெரிந்தும், அதை மறைத்து போலீஸாருக்குத் தெரிவிக்காத குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தடயத்தை மறைக்க உதவியதாக வழக்குப் போடப்பட்டுள்ளது.
சென்னை அருகே படப்பையில் உள்ள பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர் நடராஜன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
கல்லூரியில் படித்து வரும் பல்வேறு மாணவிகளுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார் நடராஜன். இதுகுறித்து விஜயலட்சுமிக்குத் தெரிய வந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மனைவிக்கு தனது கள்ளத் தொடர்புகள் குறித்துத் தெரிய வந்ததால் அவமானமடைந்த நடராஜன், விஜயலட்சுமியை ஊரிலிருந்து நைசாக சென்னைக்கு வரவழைத்துக் கொலை செய்தார். பின்னர் தனது வீட்டுக்கு அருகிலேயே கால்வாயில் புதைத்து விட்டார்.
மிகக் கொடூரமான முறையில் மனைவியைக் கொலை செய்த நடராஜனின் செயல் அனைவரையும் அதிர வைத்தது. இந்த நிலையில் நடராஜனுக்கு கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஒரு மாணவியுடன் நெருக்கமான தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இவருடன்தான் கடந்த 2 வருடமாக தனது வீட்டில் மனைவிக்குத் தெரியாமல் குடும்பமும் நடத்தி வந்தார் நடராஜன்.
இதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அந்த மாணவியை பிடித்து விசாரித்தபோது அவருக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனி என்ற மாணவிக்கும், நடராஜனுக்கும் கள்ளத் தொடர்பு இருப்பது போலீஸாருக்குத் தெரிய வந்தது.
இந்த கீர்த்தனி, நடராஜன் தற்போது வேலை பார்த்து வரும் கல்லூரியிலேயே எம்.டெக் படித்து வருகிறார். இவருடனும் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் நடராஜன். இதையடுத்து கீர்த்தனியைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் சரிவர தகவல் சொல்லவில்லை. இதனால் போலீஸாரின் சந்தேகம் வலுத்தது.
மேலும் நடராஜன் பயன்படுத்தி வந்த செல்போனில் உள்ள சிம் கார்டு கீர்த்தனியின் பெயரில்தான் வாங்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் கீர்த்தனியால் சரியாக விளக்க முடியவில்லை. மேலும் அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்ததையும் போலீஸார் கண்டுபிடித்தனர். இதனால் அவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது உறுதியானது.
கொலை நடந்த அன்று கீர்த்தனி, நடராஜன் வீட்டில்தான் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் விஜயலட்சுமி கொலை குறித்தும் அவருக்கு ஏற்கனவே தெரிந்துள்ளது. இருப்பினும் அதுகுறித்து சத்தம் காட்டாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவரை மகளிர் காப்பகத்தில் போலீஸார் அடைக்கவுள்ளனர்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)