23 யூலை 2012 |
ஜப்பான் நாட்டின் அருகே,
அமெரிக்காவுக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று கடலில் விழுந்தது.
அமெரிக்காவின் அமோரி விமானப் படைத் தளத்திலிருந்து எப்-16 ரக போர் விமானம்
புறப்பட்டு சென்றது. இந்த விமானம் நேற்று காலை 7.30 மணி அளவில் ஜப்பான் நாட்டின் அருகே உள்ள பசிபிக் கடலில் விழுந்தது. இந்த போர் விமானத்தை ஒரே ஒரு விமானி தான் ஓட்டிச் சென்றார். அவர் கதி என்ன? என்று தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து ஜப்பான் அதிகாரிகள் கூறுகையில், விபத்துக்கான காரணம் குறிந்து ஆராய்ந்து வருகிறோம், அதேவேளை விமானியை மீட்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது என்று தெரிவித்தனர் |
திங்கள், 23 ஜூலை, 2012
அமெரிக்க போர் விமானம் கடலில் விழுந்தது: விமானியின் கதி என்ன
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக