23 யூலை 2012, |
மறைந்த பொப் பாடகர் மைக்கேல்
ஜாக்சனின் தாயார் காதரீன்(வயது 82), மாயமாகி விட்டதாக நேற்று தகவல் வெளியானது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் தங்கியிருந்த காதரீனை சில நாட்களாக காணவில்லை
என்று மைக்கேல் ஜாக்சனின் மகள் பாரிஸ் ஜாக்சன் தெரிவித்தார். ஆனால் தனது தாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஓய்வெடுத்து வருவதாகவும் காதரீனின் மகன் ஜெர்மெய்ன் ஜாக்சன் தெரிவித்துள்ளார். மறைந்த பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் குழந்தைகளுக்கு காதரின் பாதுகாவலராக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. |
திங்கள், 23 ஜூலை, 2012
மைக்கேல் ஜாக்சனின் தாயார் காதரீன் மாயம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக