Saturday, 15 September 2012, முகமூடி திரைப்படத்தை தொடர்ந்து ஜீவா, அஹ்மது இயக்கத்தில் என்றென்றும் புன்னகை படத்தில் நடிக்க உள்ளார். |
ஜீவாவுக்கு நாயகிகளாக த்ரிஷா, ஆன்டிரியா ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ்
இசையமைக்கிறார். ஆன்ட்ரியா நடித்த வேடத்தில் லிசா ஹைடன் நடிப்பதாக இருந்தது. அவர் திகதி பிரச்சினை காரணமாக படத்திலிருந்து விலகினார். இந்நிலையில் அவருக்குப் பதில் ஆன்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் படத்தில் முக்கிய வேடத்தில் வினயும் நடிக்கிறார். என்றென்றும் புன்னகை கொமெடி மற்றும் ரொமான்டிக் கலந்த கலவையாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 17ம் திகதி சென்னையில் உள்ள பின்னி மில்லில் தொடங்கி தொடந்து நடைபெற இருக்கிறது |
சனி, 15 செப்டம்பர், 2012
விரைவில் என்றென்றும் புன்னகை படப்பிடிப்பு ஆரம்பம்
சனி, செப்டம்பர் 15, 2012
செய்திகள்