siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 15 செப்டம்பர், 2012

ஜார்ஜியாவில் மது விருந்து கொடுத்த அனுஷ்கா

Saturday, 15 September 2012By.Rajah.இரண்டாம் உலகம் படக்குழுவினருக்கு நடிகை அனுஷ்கா மது விருந்து கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் திரைப்படம் ரஷ்யாவின் ஜார்ஜியாவில் படம்பிடிக்கப்பட்டது.
இப்படத்திற்கான வேலைகள் முடிந்தவுடன் நடிகை அனுஷ்கா, படக்குழுவினருக்கு மது விருந்து அளித்துள்ளார்.
ஜார்ஜியாவில் ஒயின் வகைகள் அதிகமாம். இதில் எல்லா வகையான ஒயின்களையும் தனது சொந்த செலவில் வாங்கி, படக்குழுவினரை குடிக்க வைத்துள்ளார்.
இந்த தகவலுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இயக்குனர் செல்வராகவன் சென்னையில் வைத்த விருந்தில் அனுஷ்கா நாயிடம் கடி வாங்கி வந்தது குறிப்பிடத்தக்கது