siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 17 செப்டம்பர், 2012

மேர்வின் சில்வாவின் மகள் பொலிஸில் சரண்

 
 
17.09.2012.By.Rajah.கொழும்பு இரவு களியாட்ட விடுதியில் இராணுவ மேஜரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா பொலிஸில் சரணடைந்துள்ளார்.
இவருடன் ரேஹன் விஜயவர்தன மற்றும் ஏனைய சந்தேகநபர்களும் பொலிஸில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பெச்சாளர் தெரிவித்தார்.
இவர்கள் கொம்பனித்தெரு பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.