siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 3 செப்டம்பர், 2012

மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் இன்று ஆரம்பம்

03.09.2012.BY.rajah.
மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. சுமார் 800 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு உள்ளக விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த ஆரம்ப நிகழ்வுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு விமான நிலையத்தின் ஓடு தளம் உள்ளிட்ட பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன. 1700 மீற்றர் நீளத்திலான விமான ஓடு பாதை ஒன்றும், விமானத் தரிப்பிடம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது